alimarathumrahservice@gmail.com

|

919994791819

Umrah on EMI

Make Your Spiritual Journey Affordable

At Al Imarath, we believe every Muslim should have the opportunity to perform Umrah — without financial stress. That’s why we now offer Easy Monthly Installments (EMI) options to make your pilgrimage more accessible and budget-friendly.

✅ What’s Included in EMI Plans:

  • Visa Processing
  • Round-Trip Flight Tickets
  • Hotel Accommodation (near Haram)
  • Local Transportation
  • Guided Rituals & Religious Support
  • Ziyarah Tours

💳 Flexible Payment Options:

  • 12-month EMI plans, Travel to the end
  • Monthly 5000 upto 11 months
  • As advance payment 15000 while booking
  • Zero % interest No hidden charges
  • Secure and Shariah-compliant

You focus on your Ibaadah — we’ll take care of the rest, step by step.

Your Niyyah, Our Responsibility.

EMI-யில் ஹஜ் மற்றும் உம்ரா சேவை

உங்கள் புனிதப் பயணத்தை எளிதாக்கும் நிதி ஏற்பாடுகள்

அல் இமாரத் வழங்கும் EMI திட்டத்தின் மூலம், இனி ஹஜ் மற்றும் உம்ரா செலவுகளுக்கு பெரும் அழுத்தம் இல்லாமல் உங்கள் வாழ்க்கையில் ஒரு புனித கனவாகிய ஹஜ்/உம்ராவை நனவாக்கலாம்.

✅ EMI திட்டத்தில் உள்ளவை:

  • விசா செயல்முறை
  • வரவு செலவுத் விமான டிக்கெட்
  • ஹராமுக்கு அருகே தங்குமிடம்
  • உள்ளூர் போக்குவரத்து
  • மார்க்க வழிகாட்டியுடன் ஹஜ்/உம்ரா வழிமுறைகள்
  • ஜியாரத் சுற்றுப்பயணங்கள்

💳 இலகுவான கட்டண திட்டங்கள்:

  • 12 மாத கட்டண திட்டங்கள், இறுதியில் பயணம் 
  • வட்டி இல்லை மறைமுக கட்டணம் கிடையாது 
  • பிரதி மாதம் 5000 ரூ  வீதம் 11 மாதம் தவணை முறை 
  • முன்பதிவு செய்யும் போது முன்பணமாக 15000 செலுத்த வேண்டும்.
  • ஹலால் நிதி நடைமுறைகள்

உங்கள் வழிபாட்டில் கவனம் செலுத்துங்கள் — எங்கள் சேவை உங்கள் பயணத்தை எளிமையாக்கும்.

உங்கள் எண்ணம் (நிய்யத்), எங்கள் பொறுப்பு.