அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
கண்ணியமிக்க அல்லாஹ்வின் நல்லடியார்களே இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய July மாதம் 14 நாட்கள் கொண்ட உம்ரா பயணம் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மக்காவில் 10 நாட்கள் மற்றும் மதினாவில் நான்கு நாட்கள் தங்கி பல நல்ல அமல்களை செய்யக்கூடிய வாய்ப்பினை நமது அல் இமாரத் ஹஜ் உம்ரா சர்வீஸ் Alhaj Hafiz முகம்மது அஹமத் அவர்கள் தரப்பில் ஏழை எளிய மக்களும் காஃபாவில் பல நல்ல அமல்களை புரிய குறைந்த விலையில் ஹரமுக்கு அருகாமையில் தங்குமிடம், தமிழக அறுசுவை உணவு, expert உலமாவின் வழிகாட்டி சிறப்பாக செய்து வருவதை தாங்கள் அனைவரும் அறிவீர்.
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யப்படும் உங்கள் பொருளாதாரம் சதகாவின் நன்மைகளை பெற்றுத்தரும்.
> ஹஜ் மற்றும் உம்ரா அல்லாஹ்வுக்காக நிறைவேற்றுங்கள்.
> “ஹஜ்ஜையும் உம்ராவையும் திரும்பத் திரும்பச் செய்யுங்கள்".
வறுமையைக் குறைத்து ஒருவரின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் உம்ரா என்பது வறுமையிலிருந்து விடுபடவும், ரிஸ்க் (வாழ்க்கை) பெறவும் உதவும் ஒரு சிறந்த செயலாகும்.
ஒரு முஸ்லீமாக இந்த புனித யாத்திரையை மேற்கொள்வது நன்மையான அமலாகும்.
மேலதிக விபரம் :
📱+919994791918/ 📱+919994793978